திலீப் பெயரை நீக்கிய ஹீரோயின்
நடிகை மஞ்சு வாரியரின் பாஸ்போர்ட்டில் இதுவரை அவரது பெயருடன் திலீப்பின் நிஜபெயரான கோபாலகிருஷ்ணன் என்ற பெயர் இணைத்து குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் மஞ்சுவாரியர் தனது பெயரை மாற்றி மலையாள பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருக்கிறார். அதில் கோபாலகிருஷ்ணன் என்ற பெயருக்கு பதிலாக வாரியர் என்ற பெயரை சேர்த்திருக்கிறார். மஞ்சுவும், திலீப்பும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
திலீப் கொச்சியில் உள்ள தனது வீட்டிலும், மஞ்சு திருச்சூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருப்பதாக தெரிகிறது. ஒரு சிலர் இவர்கள் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
source maalaimalar
திலீப் கொச்சியில் உள்ள தனது வீட்டிலும், மஞ்சு திருச்சூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருப்பதாக தெரிகிறது. ஒரு சிலர் இவர்கள் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
source maalaimalar