அமெரிக்காவில் தமிழருக்கு முக்கிய பதவி
நியூயார்க், பிப்.12-
அமெரிக்காவில் செயல்படும் வங்கி தொடர்பான கோல்டுமென் செக்யூரிட்டி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் வரதன்(41) உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் கோல்டுமென் சாச் செக்யூரிட்டி டிவிஷனின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனமானது உலக அளவில் அதிக லாபத்தை ஈட்டும் பிரபலமான 4 வங்கிகளை கொண்டதாகும்.
இந்த முக்கிய பதவிக்கு வந்துள்ள அசோக் வரதன் சென்னையை சேர்ந்தவர். இவரது தந்தை சீனிவாச வரதன் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
source maalaimalar