20 ஓவர் உலக கோப்பை: ஆஸ்திரேலியா அணியில் பிராட் ஹாக்
மெல்போர்ன், பிப். 11–
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 16–ந்தேதி முதல் ஏப்ரல் 6–ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதான பிரட்ஹாக் மற்றும் ஹோட்ஜே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விவரம் வருமாறு:–
பெய்லி (கேப்டன்), வார்னர், வாட்சன், ஒயிட், கிறிஸ்டியன், கோல்டர், பவ்ல்னெர், பிஞ்ச், ஹாடின், பிரட்ஹாக், ஹோட்ஜே, மேக்ஸ்வெல், ஜோம்ஸ், ஜான்சன், ஸ்டார்க்.
source maalaimalar
