ஐ.பி.எல். ஏலத்தில் ஹேடின், மோர்கன் விலகல்
மெல்போர்ன், ஜன.11-
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலப்பட்டியலில் இருந்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயான் மோர்கன் ஆகியோர் விலகியுள்ளனர்.
ஹேடின், குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டியுள்ளார். கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை திடீரென முடிந்து விட்டதால், டெஸ்டில் அவரது இடத்தில் மோர்கன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஐ.பி.எல். தொடரை துறந்து விட்டு, டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். இதே போல் கணுக்கால் காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிசும் விலகியுள்ளார்.
source maalaimalar