ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: வடசென்னை கூடுதல் கமிஷனராக ஆபாஷ் குமார் நியமனம்
சென்னை, பிப். 12-
வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் மற்றும் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பி.தாமரைக்கண்ணன், மாநகரக காவல் (நிர்வாகம்) ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையராக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஏ.அமல்ராஜ், சேலம் சரக டி.ஐ.ஜி.யாகவும், சேலத்தில் பணியாற்றிய சஞ்சய் குமார் தஞ்சாவூர் டி.ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏ.எஸ்.பி. எம்.எஸ்.நிஷா சேகர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் சப்-டிவிஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்தது.
source maalaimalar