இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஜாவா, ஜன.25-
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் குரோயாவின் தெற்குப்பகுதில் 41 கிலோ மீட்டர் மையம் கொண்டிருந்ததாகும். மத்திய ஜாவாவின் தெற்கு கடற்பகுதியின் 83 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த உடனடித்தகலும் தெரியவில்லை. மேலும, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை என இந்தோனேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது.
source maalaimalar