தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ் மறைவு: நாகர்ஜூனாவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்த சூர்யா
சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு பட உலகில் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வரராவ்-ன் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டு நேன்று முன் தினம் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் உள்ள நாகர்ஜூனா வீட்டிற்கு சென்று தனது ஆழந்த இரங்கலை தெரிவித்து அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு சென்றார் சூர்யா
source maalaimalar