சோனியாகாந்தி நாளை கேரளா வருகை: தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்
திருவனந்தபுரம், பிப்.14-
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நடக்கிறது. மொத்தம் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் 13 இடங்களை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வசம் 2 தொகுதிகள் உள்ளன.
இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரம் தொடங்குவதற்காக காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியாகாந்தி நாளை (சனிக்கிழமை) கேரளா வருகிறார். கொச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். பின்னர் கொல்லத்தில் நடக்கும் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் தேசியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டும் அவர் பேசுகிறார்.
source maalaimalar